task button

பொருள் தொகு

  1. பணிப்பொத்தான்

விளக்கம் தொகு

  1. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப் பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள்மீது சொடுக்கி, தேவையான பயன்பாட்டில் பணிபுரியலாம்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=task_button&oldid=1910010" இலிருந்து மீள்விக்கப்பட்டது