ஆங்கிலம்

பொருள்
  • ( பெ) taut /டா(ஒ)ட்/
  1. இறுகக் கட்டிய, தொய்வற்ற, இறுக்கமான, விறைப்பான
  2. மனதில் விறைப்பான, இறுக்கமான
  3. ஒழுங்கான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. pull the string as taut as possible = கயிறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்து இறுக்கமாக்கு

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=taut&oldid=1619138" இலிருந்து மீள்விக்கப்பட்டது