ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • tax court, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வரி நீதிமன்றம்

விளக்கம் தொகு

வருமான வரி, மற்றும் கலால் வரித் துறையினர் விதிக்கும் வரிக்கு எதிராக வரிச் செலுத்துபவர்கள் முறையிடுவதற்கான அமெரிக்க நீதிமன்றம். இந்தியாவில் செயல்படும் வரித் தீர்ப்பாயங்களுக்கு இது நிகரானதாகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. income tax tribunal
  2. income tax
  3. excise duty
  4. tribunal


( மொழிகள் )

சான்றுகோள் ---tax court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tax_court&oldid=1394545" இலிருந்து மீள்விக்கப்பட்டது