ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • tax return, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வரியறிக்கை

விளக்கம்

தொகு

தனது வருமானம், செலவுகள், கழிவுகள், விலக்குகள், செலுத்தப்பட வேண்டிய வரி போன்ற விவரங்களைக் கொண்டு, வருமான வரித் துறையினரிடம் ஒருவர் தாக்கல் செய்யும் அறிக்கை.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. income tax return
  2. joint-tax return
  3. individual tax return
  4. tax return simplification


( மொழிகள் )

சான்றுகோள் ---tax return--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tax_return&oldid=1619187" இலிருந்து மீள்விக்கப்பட்டது