taxable income
ஆங்கிலம்
தொகுtaxable income
- வரியிடத்தக்க / விதிக்கத்தக்க வருமானம்
- பொருளியல். வரி விதிப்பிற்கான வருமானம்
விளக்கம்
தொகு- சட்டப் படி ஒருவர் தன் வருவாய் க்குச் செலுத்த வேண்டிய வரி. உரிய சலுகைகள் நீங்க எஞ்சி இருக்கும் வருமானத்திற்குப் போடப் படும் வரி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +