ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

taxation

  • வரி விதிப்பு; வரிவிதிப்பு; வரிவிதிப்பு முறை
  • நிலவியல். வரிவிதிப்பு
  • பொருளியல். வரி விதிப்பு
  • பொறியியல். வரிவிதிப்பு

விளக்கம்

தொகு
  1. அரசு அல்லது ஓர் உள்ளாட்சி அமைப்பு தன் செலவினங் களுக்காகத் தனியார் அல்லது கூட்டு அமைப்புகளின் மீது போடும் தீர்வை.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் taxation
"https://ta.wiktionary.org/w/index.php?title=taxation&oldid=1985222" இலிருந்து மீள்விக்கப்பட்டது