taxonomical key
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- taxonomical key, பெயர்ச்சொல்.
- வகைப்பாட்டு திறவுகோல்
விளக்கம்
தொகு- உயிரினங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உருவாக்கப்படுவது ஆகும். ஒவ்வொரு வகைப்பாட்டு நிலைக்கும் ஒரு தனி வகையான திறவுகோல் காணப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---taxonomical key--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்