tech writer

பொருள்

தொகு
  1. தொழில்நுட்ப எழுத்தாளர்

விளக்கம்

தொகு
  1. வன்பொருள் அல்லது மென்பொருளுக்கு ஆவண விவரம் எழுதுபவர்

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
  2. கணினி களஞ்சியப் பேரகராதி(2002),மணவை முஸ்தபா
"https://ta.wiktionary.org/w/index.php?title=tech_writer&oldid=1908749" இலிருந்து மீள்விக்கப்பட்டது