tecnetium
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tecnetium, பெயர்ச்சொல்.
- டெக்னிசியம்
விளக்கம்
தொகு- மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tecnetium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்