telemarketing, ஆங்கிலம்.

தொகு

telemarketing (பெ)

பொருள்
  • தொலைபேசி வழியாகப் பயனர்களின் விருப்பின்றி பொருள்களை விளம்பரப்படுத்துதல், விற்றல்
  • தொலைபேசி வழியாகச் சந்தையிலிடுதல்
  • (பொருளியல்): தொலைபேசி வழி நிகழ்த்துகின்ற, விற்பனை
  • (வணிகவியல்): தொலைபேசி வழி நிகழும் சந்தைப் பொருள் விற்பனை
  • (வேளாண்மை): தொலைபேசி வழி வியாபாரம்
விளக்கம்
  • telemarketing என்னும் சொல் telephone + marketing என்பதன் சுருக்கம் ஆகும். தொலைபேசி வழியாகப் பயனர்களைத் தொடர்புகொண்டு, விளம்பரம் செயவதும், பொருள் விற்க முயல்வதும் இதில் உள்ளடங்கும். பல வேளைகளிலும் பயனர்களுக்கு இது தொந்தரவாக அமைவதும் உண்டு.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---telemarketing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் விற்றல் - சென்னைப் பேரகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=telemarketing&oldid=1619451" இலிருந்து மீள்விக்கப்பட்டது