templar
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- templar, பெயர்ச்சொல்.
- திருநிலைக் காப்பு வீரர் கிறித்தவரின் திருநாடான பாலஸ்தீன் செல்லும் புண்ணிய யாத்திரிகர்களின் பாதுகாப்பு நாடி
- கிபி1111-இல் அமைக்கப்பட்ட திருநிலைக் காப்பு நிறுவனத்தின் உறுப்பினர்
- மதுவிலக்குக் கழக உறுப்பினர்
- அமெரிக்க நற்கொத்தர் சங்க உறுப்பினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---templar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி