ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • temporary insanity, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தற்காலிக மனப்பிறழ்வு

விளக்கம்

தொகு

குற்றவியல் வழக்குகளில்,, குற்றமிழைத்தவரின் வழக்கறிஞர், தன்னுடையக் கட்சிக்காரர் குற்றம் நடந்த பொழுது மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டு இருந்ததால், தன்னுடையச் செயல் ஒரு குற்றமாகக் கருதப்படும் என புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை என வாதிடுவது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. plea
  2. insanity
  3. insanity Twinkie defense
  4. not guilty by reason of insanity


( மொழிகள் )

சான்றுகோள் ---temporary insanity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=temporary_insanity&oldid=1394638" இலிருந்து மீள்விக்கப்பட்டது