ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

tenacity

  • விடாப்பிடியான
  • கட்டுமானவியல். உயர் தகைப்பு; பற்றுமை
  • நிலவியல். கெட்டிமை; விகுமை
  • பொறியியல். விகுமை; விகுவுத்தன்மை
  • மாழையியல். உலோக இழுபடுதன்மை; சுயநிலை காக்குந்தன்மை
  • வேதியியல். கெட்டிகை
  • வேளாண்மை. இழுபடுதன்மை; பற்றுதன்மை

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tenacity
"https://ta.wiktionary.org/w/index.php?title=tenacity&oldid=1937884" இலிருந்து மீள்விக்கப்பட்டது