tenaille
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tenaille, பெயர்ச்சொல்.
- ஞாயில் இடைவரி
- அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tenaille--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி