ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • tenancy by the entirety, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முழுமையான இணைச் சொத்துரிமை

விளக்கம்

தொகு

ஒரு சொத்தின் மீது கணவனும், மணைவியும் கூட்டாக உரிமைக் கொண்டிருப்பது. இருவரும் சொத்தின் மீது முழு உரிமையுள்ளவர்களாக இருப்பர். ஒருவர் இறக்கும் தருணத்தில், சொத்து மற்றவருக்கு முழுமையாக உரிமையாகும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. tenancy
  2. community property


( மொழிகள் )

சான்றுகோள் ---tenancy by the entirety--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tenancy_by_the_entirety&oldid=1619674" இலிருந்து மீள்விக்கப்பட்டது