ஆங்கிலம்

தொகு

terms of trade

  1. வணிக நிபந்தனைகள்
  2. பொருளியல். வாணிப மாற்று வீதம்
  3. வணிகவியல். வர்த்தக வீதம்; வாணிப மாற்றுவீதம்

விளக்கம்

தொகு
  1. ஒரு நாட்டின் இறக்குமதி விலை ஏற்றுமதி விலைத் தொடர்பாக வுள்ள வாணிப வாய்ப்பளவு. இறக்குமதி விலைக்குறியீடு ஏற்றுமதி விலைக் குறியீடு ஆகிய இரண்டிற்குமுள்ள வீதம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=terms_of_trade&oldid=1985212" இலிருந்து மீள்விக்கப்பட்டது