ஆங்கிலம் தொகு

 
test vehicle abort mission:

பொருள் தொகு

  • test vehicle abort mission, பெயர்ச்சொல்.
  1. தேர்வூர்தி இடைநிறுத்து சோதனை; தேர்வூர்தி இடைநிறுத்துத் திட்டம்

விளக்கம் தொகு

  1. இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஓர் அங்கமாக வலவர் குழுக்கலனை மீவுயரத்தில் இடைநிறுத்தும் சோதனை செய்யப்படும்; இதற்கு TV-D1 (test vehicle abort mission) என்று பெயர்.



( மொழிகள் )

சான்றுகோள் --- - economictimes

"https://ta.wiktionary.org/w/index.php?title=test_vehicle_abort_mission&oldid=1993812" இலிருந்து மீள்விக்கப்பட்டது