ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • text mode, பெயர்ச்சொல்.
  1. உரைப்பாங்கு

விளக்கம் தொகு

  1. கணினித் திரையகத்தின் ஒரு வகைக் காட்சிப் பாங்கு. இந்தப் பாங்கில் எழுத்துகள், எண்கள், ஏனைய குறிகள் மட்டுமே திரையில் தோன்ற முடியும். வரைகலைப் படிமங்களைக் காட்ட முடியாது. அதுமட்டுமின்றி, வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களையும் (சாய்வெழுத்து (Italics), மேல்எழுத்து (superscript), கீழ்எழுத்து (subscript) காட்ட முடியாது. சுருக்கமாக, விசிவிக் (WYSIWYG-What You See Is What You Get) சாத்தியமில்லை எனலாம்

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=text_mode&oldid=1910296" இலிருந்து மீள்விக்கப்பட்டது