there's
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- there's, குறுக்கம்
- there is என்பதன் குறுக்கம். எ.கா. There's a strange guy over there.
- there has என்பதன் குறுக்கம். எ.கா. There's been an accident.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---there's--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்