thermodynamics
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
thermodynamics
- இயற்பியல். வெப்ப இயக்கவியல்; வெப்பவியக்கவிசையியல்
- பொறியியல். வெப்ப இயக்க இயல்
- மருத்துவம். ஆற்றல் - வெப்ப இயல்; ஆற்றல் வெப்ப மாற்ற இயல்
- மாழையியல். வெப்ப இயக்கவியல்
- வேதியியல். வெப்ப இயக்கவியல்
விளக்கம்
தொகு- வெப்பம் மற்றும் பல்வேறு ஆற்றல்களுக்கிடையேயான தொடர்பை ஆராயும் அறிவியல் பிரிவு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thermodynamics