thermopile
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
thermopile
- இயற்பியல். வெப்ப வினையடுக்கு; வெப்பமின் அடுக்கு; வெப்பவடுக்கு
- பொறியியல். வெப்பவடுக்கு
- மாழையியல். வெப்ப அடுக்கு
- வேதியியல். வெப்ப மின் அடுக்கு; வெப்பவடுக்கு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thermopile