thermostat
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
thermostat
- இயற்பியல். வெப்பநிலைக் காப்பகம்; வெப்பநிலைக் காப்பான்; வெப்பநிலைநிறுத்தி, வெப்பசீர்நிலை உபகரணம்
- கால்நடையியல். வெப்பச் சீர் நிலைக் கருவி
- பொறியியல். வெப்ப நிலை நிலைப்படுத்தி; வெப்பநிலை நிலைப்பி; வெப்பநிலைக்காப்பு; வெப்பநிலைநிறுத்தி
- மாழையியல். வெப்பநிலையி
- வேதியியல். வெப்ப நிலைப்பி; வெப்பநிலைநிறுத்தி
- வேளாண்மை. வெப்ப சீர்நிலைக் கருவி; வெப்பநிலைநிறுத்தி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thermostat