thin space

பொருள்

தொகு
  1. மெல்லிடவெளி
  2. மெல்லிய இடவெளி

விளக்கம்

தொகு
  1. ஒர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி. எடுத்துக்காட்டாக, 12-பாயின்ட் அளவுள்ள ஒர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=thin_space&oldid=1907159" இலிருந்து மீள்விக்கப்பட்டது