a variety of threadstem carpetweed

ஆங்கிலம்

தொகு
  1. mollugo cerviana...(தாவரவியல் பெயர்))
  • threadstem carpetweed, பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. பற்பாடகம் என்னும் மூலிகைச்செடி

விளக்கம்

தொகு
  1. பற்பாடகம் என்னும் மூலிகைக்குக் கபவாதசுரம், பித்ததாக நோய், உளமாந்தம், பித்த தோஷம் ஆகியவன போகும்...விழிகளுக்குக் குளிர்ச்சியுண்டாக்கும்...உடலின் காங்கை, எரிச்சல், தாகம் இவைகளைச் சாந்தப்படுத்தும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=threadstem_carpetweed&oldid=1844377" இலிருந்து மீள்விக்கப்பட்டது