throaty
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- throaty, உரிச்சொல்.
- தொண்டை கட்டிய
- கரகரப்பான
- கனத்த ஆழ்குரல் வாய்ந்த
- பெருமிடறுடைய
- தொண்டைச்சதைப் புடைப்புடைய
- தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள
- (ஒலி) மிடற்றியலான
- மிடற்றில் ஒலிக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---throaty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி