tibia
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
tibia
- கால்நடையியல். பின்கால் எலும்பு
- தடைய அறிவியல். கணைக்கால் உள்ளெலும்பு
- மருத்துவம். கணைக்காலலுள்ளெலும்பு; கால் முக எலும்பு; கால் முன்னெலும்பு
- விலங்கியல். கணுக்காலுள்ளெலும்பு; கீழ்க்கால் உள்ளெலும்பு
- வேளாண்மை. கணைக்காலுள்ளெலும்பு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tibia