tice
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tice, பெயர்ச்சொல்.
- கிரிக்கெட் விளையாட்டில் மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் யார்க்கர் பந்து.
- tice, வினைச்சொல்.
- ஈர்த்திழு, கவர்ந்திழு
விளக்கம்
தொகு- entice என்பதன் வழக்கொழிந்தச் சொல்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்