ஆங்கிலம்

தொகு
பொருள்
  • tie-breaker, பெயர்ச்சொல்.
  1. விளையாட்டு. சமன்முறி ஆட்டம்: சமன்முறிவு: முட்டுடைப்பு
விளக்கம்
  1. கால்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் களத்திலுள்ளவர்களின் சமநிலையை முறிப்பதற்குத் தரப்படும் கூடுதல் நேரம்/ஆட்டம்
  • tie-breaker (சொற்பிறப்பியல்)
  1. ...
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=tie-breaker&oldid=1986923" இலிருந்து மீள்விக்கப்பட்டது