tied up
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tied up, வினைச்சொல்.
- கட்டிப் போடுதல். எ.கா. The robbers tied up the bank employees.
- ஒரு பணியில் மும்முரமாக, அல்லது தீவிரமாக இருத்தல். எ.கா. She was tied up with the house chores.
- முடித்து வைத்தல். எ.கா. I'd already tied up the project.
விளக்கம்
தொகு- tie up என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
தொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tied up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்