time deposit
ஆங்கிலம்
தொகுtime deposit
- பொருளியல். தவணை வைப்பு; நிலையான வைப்பு
- கால வைப்புநிதி
விளக்கம்
தொகு- தவணை வைப்பு நிதி. குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி தருமாறு வங்கியில் போடப் படும் பணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +