time division

பொருள் தொகு

  1. நேரம் பிரிப்பி

விளக்கம் தொகு

  1. தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறியீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு தரவு இணைப்புக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில்தான் அது தரவுகளை அனுப்பிப் பெறும். அதன் அடுத்த நேரம் வரும்வரை அது அமைதியாக இருக்கும். அந்த நேரத்திற்குள் மற்ற தரவு இணைப்புகள் செயலாற்றும். இதன்படி பல்வேறு, தொடர்பில்லாத பயனாளர்கள் ஒரே தகவல் தொடர்பு இணைப்பை ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=time_division&oldid=1907162" இலிருந்து மீள்விக்கப்பட்டது