time is of the essence
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- time is of the essence, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நேரம் இன்றியமையாதது
விளக்கம்
தொகுஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியும், நேரமும் இன்றியமையாத சாராம்சம் என்பதால், அதைக் கடைபிடிக்க தவறுப்பட்சத்தில், ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுமென ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக் கொண்டு ஒப்பமிடுவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---time is of the essence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்