titanium dioxide

  1. titanium dioxide

பொருள்

தொகு
  1. டைட்டானியம் ஈராக்சைடு

விளக்கம்=

தொகு
  1. TiO₃ வெண்ணிறத்தூள். நீரில் கரையாதது. காடிகளில் மெதுவாக வினையாற்றுவது. விரைவாகக் காரங்களில் கரைந்து டைட்டனேட்டுகள் என்னும் உப்பைக் கொடுப்பது. இயற்கையில் அனடேஸ், ருட்ரடைல் தாதுக்களாகக் கிடைப்பது. பீங்கான் பொருள்களுக்கு வெண் மெருகேற்றவும் மற்றும் தாள் தொழிலிலும நெசவுத் தொழிலிலும் பயன்படுதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=titanium_dioxide&oldid=1909580" இலிருந்து மீள்விக்கப்பட்டது