to blow one's own trumpet
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- to blow one's own trumpet, வினைச்சொல்.
- தற்பெருமைப் பேசுதல்
விளக்கம்
தொகுதன் பெருமையைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---to blow one's own trumpet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்