toasting
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- toasting, பெயர்ச்சொல்.
- வாட்டுதல்
- செம்முறுகலாக வறுத்தல்
- அருந்து நலம் பாராட்டுகை
- பருகுநலம் பாராட்டுகை
- ஆர்வப் புகழ்ப் பாராட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---toasting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி