- பலுக்கல்
torsion
- இயற்பியல். முறுக்கு
- கணிதம். முறுக்கம்
- நிலவியல். முறுக்கம்
- பொறியியல். முறுக்கம்; முறுக்கு; முறுக்குவிசை
- மருத்துவம். கருவிழிப் படலமுறுக்கு; திருகுபல்; முறுக்கம்; முறுக்கு
- விலங்கியல். திருகு சுழற்சி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் torsion