tourniquet
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
tourniquet
- கால்நடையியல். கால் கட்டு; குருதிப்போக்குத் தடுப்புக் கட்டு
- மருத்துவம். குருதி தடுப்புப் பட்டை, இறுகுகட்டு; கட்டும்பட்டை
- வேளாண்மை. குருதியடக்குவடம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tourniquet