- பலுக்கல்
toxin
- கால்நடையியல். நச்சு; நச்சூட்டுப் பொருள்
- தாவரவியல். நஞ்சு; விஷப்பொருள்
- மருத்துவம். தொட்சின்; நச்சு; நுண்ணுயிர் நச்சு
- விலங்கியல். தொட்சின்; நச்சுப்பதார்த்தம்; நஞ்சு
- வேதியியல். நச்சுப் பொருள்
- வேளாண்மை. நச்சு; நஞ்சு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் toxin