trace
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
trace
- ஆராய்ந்து கண்டுபிடி; உருவரை பதியவைத்துப்படி எடு; சிறிதளவு; சுவடு; தடம்; தடம்பின்பற்று; தேடிக் கண்டு பிடி; தேடு; படிஎடு; பதிவடையாளம்; வரை
- இயற்பியல். வரைதல்; வாசனை
- தாவரவியல். (சாற்றுக்கற்றை) இழுவை
- வணிகவியல். கீரல்; சாயல்
- வேதியியல். சிறிதளவு; சுவடு; வரைதல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trace