முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
trace elemental analysis
மொழி
கவனி
தொகு
ஆங்
.|
பெ
.|
n
.
நுண்ணளவு தனிமப் பகுப்பாய்வு;
TEA
என்பதன் விரிவாக்கம்.
விளக்கம்
தொகு
நுண்ணிய அளவுள்ள வேதித் தனிமங்களை அளவிட உதவும் பகுப்பாய்வு முறை; 0.1% வரையிலான பாறைகளின் உட்கூறுப் பொருள்கள், மில்லியனில் ஓர் பகுதி குறைக்கடத்திப் பொருள்களின் மாசு அணுக்கள் ஆகியவற்றை அளவிட இயலும்
[
1
]
.
மேற்கோள்கள்
தொகு
↑
thermofisher
[1]