tracker
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tracker, பெயர்ச்சொல்.
- தடமி
- தடம்பார்த்துச் செல்பவர்
- பின்பற்றிச் செல்வது
- பாதை போடுபவர்
- பாதை பரிசோதிப்பவர்
- இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tracker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி