ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

உரிச்சொல்

தொகு

traditional

  1. மரபுவழி, மரபார்ந்த
  2. பாரம்பரிய
  3. சம்பிரதாய
பயன்பாடு
  • ராகங்களை வெறும் மரபார்ந்த முறையில் மட்டும் உபயோகிக்காமல், சம்பிரதாயமான உணர்ச்சியைத் தவிர்த்து புதிய பாவத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.மகாதேவன். புன்னாகவராளி ராகம் பொதுவாகக் கருணாரசம் சொட்டும் ராகம். இந்த ராகத்தை வைத்துக்கொண்டு அவர் கருணாரசத்தையும் காட்டுகிறார், கோபத்தையும் காட்டுகிறார். (கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும், எஸ்.சுரேஷ், சொல்வனம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=traditional&oldid=1622082" இலிருந்து மீள்விக்கப்பட்டது