trailing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- trailing, பெயர்ச்சொல்.
- இழுத்துச்செல்கை
- தடம் பின்பற்றுகை
- நீள் தொங்கல்
- நெடுநீளமாகப் பின்செல்கை
- படர்வு
- trailing, உரிச்சொல்.
- இழுத்துச் செல்கிற
- தவழ்கிற
- தொங்குகிற
- படர்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trailing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி