trajectory
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
trajectory
- இயற்பியல். எறிபொருள் பாதை; வீசுகோடு
- கணிதம். எறிவுவரை; வீசுகோடு
- நிலவியல். எறி பாதை
- பொறியியல். எறிபாதை; ஏவு பாதை; விசை வீச்சுப் பாதை; வீசுகோடு
- மருத்துவம். குண்டு இடம் பெயர்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trajectory