transformation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
transformation
- உரு மாற்றீடு; ஒன்றுமற்றொன்றாதல் / நிலைமாறுதல்; தோற்ற மாற்றம்; நிலை மாற்றம்
- கணிதம். உருமாற்றம்; உருவமாற்றம்
- கால்நடையியல். தோற்ற மாற்றம்
- புள்ளியியல். உருமாற்றம்
- மருத்துவம். உருமாறல்; உருமாற்றம்
- மொழியியல். மாற்றியம்
- விலங்கியல். திரிபுறமாற்றம்
- வேதியியல். நிலைமாறல்
- வேளாண்மை. திரிபு மாற்றம்
- உயிரியல்-தாவரவியல்மரபணு மாற்றம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transformation