ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

transfusion

  • கால்நடையியல். மாற்றி அளித்தல்
  • மருத்துவம். இரத்தம் ஏற்றல்; கலமாறிக்கலத்தல்; சிறை வழி ஏற்றல்; மாற்றூடுருவித்தல்; மாற்றூடுருவு

விளக்கம்

தொகு
  1. சிரை வழியாகக் குருதியை வேண்டிய அளவு செலுத்தல். குருதி இழப்பு அல்லது பற்றாக்குறையைத் தடுக்க இச்செயல் நடைபெறுவது. அளிப்பவரும் பெறுபவரும் எயிட்சு நோய் இல்லாதவராக இருப்பது மிக இன்றியமையாதது

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transfusion
"https://ta.wiktionary.org/w/index.php?title=transfusion&oldid=1898511" இலிருந்து மீள்விக்கப்பட்டது