transient equlibrium
transient equilibrium- 'நகரும் அல்லது தொடரும் சமநிலை .கதிரியக்கத்தின் போது தாய் தனிமமும் சேய் தனிமமும் கதிரியக்கம் உடையதாகவும் சேய்தனிமத்தின் அரை வாணாள் தாய்தனிமத்தின் வாணாளைவிட பத்து மடங்கு குறைவானதாக உள்ள போது இரு தனிமங்களும் கதிரியக்கத்தின் காரணமாக தாய்தனிமத்தின் வாணாளோடு அழியும். இது தொடரும் அல்லது நகரும் சமநிலை எனப்படும். மருத்துவ படிம இயற்பியல் வில்லியம் ஆர் கென்டீ & இ.ரஸ்ஸல் ரைட்நோர்