transplant
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
transplant
- பெயர்த்து நடு; பெயர்த்தமை; பிடுங்கி நடு
- மருத்துவம். மாற்று உறுப்புப் பொருத்து; திசு ஒட்டறுவை; திசுப்பொருத்து அறுவை; மாற்றார் திசுப் பொருத்து
- தாவரவியல் பிடுங்கி நடு
- மாற்றுப் பதிவுப்பொருள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transplant