ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • transplantation surgery, பெயர்ச்சொல்.
  1. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

விளக்கம் தொகு

  1. சிதைந்து போன உடலுறுப்பை நீக்கிவிட்டு வேறொரு கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி நோயாளிக்குப் பொருத்துவதை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---transplantation surgery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=transplantation_surgery&oldid=1899642" இலிருந்து மீள்விக்கப்பட்டது