ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

வினைச்சொல்தொகு

treat

  1. சிறப்பான முறையில் நடத்து; உபசரி to treat someone with respect.
  2. குறிப்பிட்ட முறையில் நடத்து அல்லது கருது: to treat a matter as unimportant.
  3. சிகிச்சை செய், குணப்படுத்து, குணமாக்கு, சுகப்படுத்து, சுகமாக்கு: to heal someone ill

பெயர்ச்சொல்தொகு

treat

  1. நட்புணர்வு அல்லது நன்றியுடன் வழங்கப்படும் விருந்து, பொழுதுபோக்கு நிகழ்வு முதலியவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=treat&oldid=1986054" இருந்து மீள்விக்கப்பட்டது